Published:Today at 6 AMUpdated:Today at 6 AM

எச். வினோத் (H. Vinoth) இயக்கியுள்ள இப்படத்தில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் (தளபதி விஜய்), பூஜா ஹெக்டே மற்றும் பாபி தியோல் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.



